நடிகர் ரஜினிகாந்த் 'அபூர்வ ராகங்கள்' படத்தின் மூலம், தமிழ்த்திரை உலகில் அறிமுகமாகி, 45 ஆண்டுகள் நிறைவு பெறவுள்ளது. ஆகஸ்ட் 15ஆம் தேதி அபூர்வ ராகங்கள் படம் வெளியாகி, 45 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இந்த நாளை திரையுலகினரும் ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினிக்கு வாழ்த்து மடல் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். நடிகர் மோகன்லால் உள்ளிட்ட திரைப்படப் பிரபலங்கள் பொதுவான முகப்புப் படத்தை வெளியிட்டு, ரஜினி ரசிகர்களுடன் #45YearsOfRajinismCDP என்னும் ஹேஷ்டேக்கை ட்ரெண்டிங் செய்து வருகின்றனர்.-
Cinema is celebrating 45years of #Rajinism in Vera level,I feel so happy and proud to see this being his fan. He is a guru for everyone because of his hard work and simplicity. I pray Ragavendra swamy for his good health and wealth. Guruve saranam 🙏@rajinikanth pic.twitter.com/oAeTYuRbzT
— Raghava Lawrence (@offl_Lawrence) August 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Cinema is celebrating 45years of #Rajinism in Vera level,I feel so happy and proud to see this being his fan. He is a guru for everyone because of his hard work and simplicity. I pray Ragavendra swamy for his good health and wealth. Guruve saranam 🙏@rajinikanth pic.twitter.com/oAeTYuRbzT
— Raghava Lawrence (@offl_Lawrence) August 11, 2020Cinema is celebrating 45years of #Rajinism in Vera level,I feel so happy and proud to see this being his fan. He is a guru for everyone because of his hard work and simplicity. I pray Ragavendra swamy for his good health and wealth. Guruve saranam 🙏@rajinikanth pic.twitter.com/oAeTYuRbzT
— Raghava Lawrence (@offl_Lawrence) August 11, 2020