ETV Bharat / sitara

'மங்காத்தா' பட நடிகைக்குக் கரோனா!

author img

By

Published : Jul 12, 2020, 4:53 PM IST

'மங்காத்தா' படத்தில் நடித்த நடிகை ரேச்சலுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

Rachel
Rachel

இந்தி, பெங்காலி போன்ற மொழிப் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகை ரேச்சல் வைட். இதையடுத்து இவர் 'தல' அஜித் நடிப்பில் வெளியான 'மங்காத்தா' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இவர் தனக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று, தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

  • I have tested COViD19 positive. Quarantined at home. Please keep me in your prayers as I set off on my path to recovery. 🙏

    — Rachel White (@whitespeaking) July 11, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறியதாவது, "எனக்குக் கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் தெரிய வந்தது. அதனால் நானே, என்னை வீட்டில் தனிமைப்படுத்தியுள்ளேன். நான் விரைவில் குணமடைந்து வரவேண்டுமென்று, எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவைக் கண்ட அவரது ரசிகர்கள், "விரைவில் நீங்கள் குணமடைந்து வர வேண்டும்" என்று ரீட்வீட் செய்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.