ETV Bharat / sitara

வைரலாகும் புன்னகை அரசியின் வளைகாப்பு புகைப்படங்கள்! - வளைகாப்பு புகைப்படம்

நடிகை சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

sneha
author img

By

Published : Oct 2, 2019, 6:03 PM IST

தமிழ் ரசிகர்களை ஹோம்லி லுக்கில் கலக்கி கனவுக்கன்னியாக வலம் வந்தவர் புன்னகை அரசி சினேகா. இவர் பல முன்னணி கதாநாயகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளின் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

sneha
சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள்

இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்துகொண்டிருந்த நிலையில், இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு மகன் இருக்கிறார். தற்போது சினேகா இரண்டாவது முறையாக கர்ப்பமாக உள்ளார்.

sneha
சினேகாவின் வளைகாப்பு புகைப்படங்கள்

இதனையடுத்து அவருக்கு தற்போது வளைகாப்பு நடைபெற்றது. அதில் பெண்கள் மத்தியில் அழகாக அலங்கரிக்கப்பட்ட சினோகாவுக்கு வளையல் அணிவித்து அவரது குடும்பத்தினர் சடங்குகளை நடத்தினர். அப்போது சினேகா தனக்கே சொந்தமான அழகான சிரிப்பை உதிர்த்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.

இதையும் படிங்க: புதிய திரையரங்கத்தை திறந்து வைத்த சினேகா-பிரசன்னா தம்பதி

Intro:Body:

sneha baby shower

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.