ETV Bharat / sitara

டாஸ்மாக் கடைகளை மூடிவிடுங்கள் - தமிழ்நாடு அரசுக்கு தயாரிப்பாளர் கே.ராஜன் கோரிக்கை - k.rajan request to government

தயவு செய்து டாஸ்மாக் கடைகளை மூடுங்கள் என்று தயாரிப்பாளர் கே.ராஜன் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

டாஸ்மாக் கடைகளை மூடிவிடுங்கள்- தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்த தயாரிப்பாளர் கே.ராஜன்

author img

By

Published : Feb 24, 2020, 10:20 AM IST

ராஜன் மலைச்சாமி இயக்கத்தில் அஸ்மிதா, மவுனிகா ரெட்டி, பந்தா பாண்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பூதமங்கலம் போஸ்ட். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “தமிழ்நாடு அரசு காலில் விழுந்து கேட்கிறேன். தயவுசெய்து டாஸ்மாக் கடைகளை மூடிவிடுங்கள். 30 ஆயிரம் கோடி வருமானத்திற்காக வேறு வழியை பாருங்கள். தாலிக்கு தங்கம் கொடுத்து, விட்டு தாலியை அறுக்காதீர்கள்.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் காமராஜர் டாஸ்மாக் வருமானத்தை நம்பியா அரசாங்கத்தை நடத்தினார்? நம் நாட்டில் 30 விழுக்காடு பெண்கள் குடிப்பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர். எனவே டாஸ்மாக் வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.

இதையும் படிங்க: புரமோஷனுக்கு வரவில்லை என்றால் சம்பளத்தில் ஒரு பகுதி கிடையாது - திரிஷாவுக்கு எச்சரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.