தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் பிரேம்ஜி. இவர் தற்போது பரணி ஜெயபால் இயக்கியுள்ள, ‘தமிழ் ராக்கர்ஸ்’ படத்தில் நடித்துள்ளார்.
பிச்சாண்டி தயாரித்துள்ள இப்படத்தில் எஸ்.பி.பி. சரண், இயக்குநர் சரவண சுப்பையா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டுக்குத் தயாராக இருக்கும் நிலையில் படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது.
-
Tamil Rockers Coming Soon #TamilRockers @JsamCinemas @Praveenravikum5 pic.twitter.com/ukRXUjgSbP
— PREMGI (@Premgiamaren) June 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Tamil Rockers Coming Soon #TamilRockers @JsamCinemas @Praveenravikum5 pic.twitter.com/ukRXUjgSbP
— PREMGI (@Premgiamaren) June 14, 2021Tamil Rockers Coming Soon #TamilRockers @JsamCinemas @Praveenravikum5 pic.twitter.com/ukRXUjgSbP
— PREMGI (@Premgiamaren) June 14, 2021
அதில், பிரேம்ஜி கையில் மதுபாட்டில், வாயில் சிகரெட் பிடித்தபடி ரவுடிபோல் அமர்ந்துள்ளார். அந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹைதராபாத் பறந்த விஷால் படக்குழு