ETV Bharat / sitara

பொன்னியின் செல்வன் -  யார் யாருக்கு என்னென்ன கதாபாத்திரம்? - இயக்குநர் மணிரத்னம்

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

செல்வன்
செல்வன்
author img

By

Published : Aug 4, 2021, 12:15 PM IST

Updated : Aug 4, 2021, 12:46 PM IST

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவல் தமிழ் இலக்கிய உலகத்தில் அனைவராலும் கொண்டாடப்படுகிறது. இதனை திரைப்படமாக்க எம்ஜிஆர் தொடங்கி சிலர் முயற்சி செய்தாலும் அது முழுதாக நிறைவேறவில்லை. பொன்னியின் செல்வனை திரைப்படமாக்க வேண்டுமென்ற நீண்ட கால பேச்சை மணிரத்னம் தற்போது நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.

லைகா தயாரிப்பில் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலரை வைத்து மணிரத்னம் இயக்கிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வனுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.

இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற சூழலில் யார் யார் என்னென்ன கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் என்ற அறிவிப்பு மட்டும் வெளியாகாமல் இருந்தது.

இந்நிலையில், பொன்னியின் செல்வனில் நடிகர்கள் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. (மொத்தம் 31 கதாபாத்திரங்கள்)

மொத்தமுள்ள 31 கதாபாத்திரங்களில் பிரதான கதாபாத்திரங்களும், அதனை ஏற்று நடித்திருக்கும் நடிகர்களின் விவரமும் பின்வருமாறு

சுந்தர சோழர், ஆதித்ய கரிகாலன், அருள்மொழி வர்மன், வந்தியத் தேவன்

சுந்தர சோழர் - பிரகாஷ் ராஜ்

ஆதித்ய கரிகாலன் - விக்ரம்

அருள்மொழி வர்மன் - ஜெயம் ரவி

வந்தியத் தேவன் - கார்த்தி

நந்தினி, குந்தவை, பூங்குழலி
நந்தினி, குந்தவை, பூங்குழலி

குந்தவை - த்ரிஷா

நந்தினி/மந்தாகினி - ஐஸ்வர்யா ராய்

பூங்குழலி - ஐஸ்வர்யா லட்சுமி

பெரிய பழுவேட்டரையர், சின்ன பழுவேட்டரையர், ஆழ்வார்க்கடியான் நம்பி

பெரிய பழுவேட்டரையர் - சரத் குமார்

சின்ன பழுவேட்டரையர் - பார்த்திபன்

ஆழ்வார்க்கடியான் நம்பி - ஜெயராம்

Last Updated : Aug 4, 2021, 12:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.