ETV Bharat / sitara

புகைப்படம் கசிவால் படப்பிடிப்பு தளத்தை மாற்றும் தர்பார் குழு - place change

மும்பையில் நடந்து வரும் ரஜினி, நயன்தாரா நடிக்கும் 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் கசிந்து வருவதால், படப்பிடிப்பு தளத்தை மாற்ற படக்குழு திட்டமிட்டுள்ளது.

தர்பார் ஷூட்டிங்
author img

By

Published : May 3, 2019, 3:28 AM IST

'பேட்ட' படத்திற்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் 'தர்பார்' எனும் புதிய படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். இதில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். 'சந்திரமுகி', 'குசேலன்' படத்திற்கு பிறகு ரஜினியுடன் மீண்டும் இணைந்துள்ளார் நயன்தாரா. இவர்களுடன் யோகிபாபு உட்பட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

தர்பார் படத்தின் படப்பிடிப்பை, தனக்கு ராசியான இடமான மும்பையில் ஏ.ஆர்.முருகதாஸ் நடத்தி வருகிறார். அங்கு, ரஜினி, நயன்தாரா மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்கும் காட்சிகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் சமீபகாலமாக தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன. இது தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரி வளாகத்தில் தர்பார் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த கல்லூரி பயிலும் மாணவர்கள்தான் செல்போன் மூலம் படப்பிடிப்பு தளத்தை போட்டோ எடுத்து தொடர்ந்து வெளியிடுவதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் செல்போனில் படம் எடுப்பதை தடுக்க பாதுகாவலர்களை படக்குழு நியமித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் அறிமுகம் இல்லாத நபர்களை அனுமதிப்பதில்லை என்று கெடுபிடி காட்டுவதோடு படப்பிடிப்பு தளத்தை மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இடம் மாறுகிறதா 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு தளம் ?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினி நயன்தாரா யோகி பாபு ஆகியோர் நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபகாலமாக தர்பார் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள்  தொடர்பான புகைப்படங்கள்  சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தன. இது தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  மும்பையில் உள்ள பிரபலமான தனியார் கல்லூரி வளாகத்தில் தர்பார் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அந்த கல்லூரி பயிலும் மாணவர்கள்தான் செல்போன் மூலம் படப்பிடிப்பு தளத்தை போட்டோ எடுத்து தொடர்ந்து வெளியிடுவதாக கூறப்படுகிறது.  இதனை தடுக்கும் வகையில் செல்போனில் படம் எடுப்பதை  தடுக்க  பாதுகாவலர்களை படக்குழு நியமித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் அறிமுகம் இல்லாத நபர்களை அனுமதிப்பதில்லை கெடுபிடி காட்டுவதோடு படப்பிடிப்பு தளத்தை மாற்றவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.