ETV Bharat / sitara

மிரட்டும் ‘பிசாசு 2’ - வனப்பகுதிக்குள் மிஷ்கின்! - ஆண்ட்ரியா

‘பிசாசு 2’ படப்பிடிப்புக்காக திண்டுக்கல் வனப்பகுதியில் மிஷ்கின் லொக்கேஷன் பார்த்திருக்கிறார்.

Pisasu 2 shoot at tough place
Pisasu 2 shoot at tough place
author img

By

Published : Jul 26, 2021, 4:45 PM IST

மிஷ்கின் இயக்கத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துவரும் படம் ‘பிசாசு 2’. இதில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மன்ட் தயாரிக்கும் இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்து வருகிறார். இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது இப்படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.

மிரட்டும் ‘பிசாசு 2’ - வனப்பகுதிக்குள் மிஷ்கின்!

‘பிசாசு 2’ திரைப்படம் திண்டுக்கல் பகுதிகளில் படமாக்கப்பட்டு வந்தது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்புக்காக வனப்பகுதியில் லொக்கேஷன் பார்த்திருக்கிறார் மிஷ்கின். இதுகுறித்து ராக்ஃபோர்ட் என்டர்டெயின்மன்ட் தயாரிப்பு குழுவைச் சேர்ந்த ஸ்ரீராம், பிசாசு 2 படப்பிடிப்பு தளத்துக்கு எனது இயக்குநர் மிஷ்கின் உடன் செல்கிறேன். அங்கு செல்வது அவ்வளவு எளிதான காரியமல்ல என குறிப்பிட்டுள்ளார்.

சாலை இல்லாத பாதை ஒன்று அவர்கள் கார் கண்ணாடி வழி தெரிகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் காட்டப்படாத புதிய லொக்கேஷனாக இது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: நயன்தாரா புதிய படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.