ETV Bharat / sitara

பெப்சி சங்கத் தேர்தல் தேதி அறிவிப்பு

author img

By

Published : Feb 4, 2021, 10:50 PM IST

சென்னை: பெப்சி சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி 14ஆம் தேதி நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு ஆர்.கே. செல்வமணி போட்டியிடுகிறார்.

R.k. selvamani
ஆர்.கே. செல்வமணி

பெப்சி திரைப்பட தொழிலாளர் சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக தலைவர் பதவிக்கு செல்வமணி போட்டியிடுகிறார்.

தலைவர், 5 துணை தலைவர்கள், 5 இணை செயலாளர்கள், 1 பொதுச்செயலாளர், 1 பொருளாளர் என மொத்தம் 13 பதவிகளுக்கு இந்தத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் பிப்ரவரி 7ஆம் தேதி வெளியிடப்படுகிறது.

இதையும் படிங்க:அசோக் செல்வனின் 'தீனி' பட ட்ரெய்லர் நாளை வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.