ETV Bharat / sitara

பைலட்டான கேரளத்து கிளி பார்வதி 'உயரே' பட டிரைலர் - PARVATHI

நடிகை பார்வதி நடித்துள்ள 'உயரே' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது

பார்வதி
author img

By

Published : Apr 18, 2019, 10:52 PM IST

பூ, மரியான், படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் பார்வதி. தமிழில் ஒரு சில படங்களில் நடித்திருந்தாலும், மலையாள சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். இந்நிலையில், இயக்குநர் மனு அசோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'உயரே' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் டோவினோ தாமஸ், ஆசிஃப் அலி, பிரதாப் போத்தன், சித்திக் ஆகியோர் நடிக்கின்றனர்.

எஸ்.கியூப் பிக்சர்ஸ் சார்பில் ஷெனுகா, சென்கா ஷெர்கா ஆகியோர் தயாரிக்கும் இப்படத்திற்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார்.

இந்நிலையில், உயரே படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இப்படத்தின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. மேலும், நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண்ணிற்கு பைலட் ஆக வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அவரது கனவு நிறைவேறியதா இல்லையா என்பதை மிக சுவாரஸ்யத்துடன் உயிரோட்டத்துடன் சொல்ல முயற்சித்துள்ளதாக கூறுகிறார் இயக்குநர் மது அசோகன். நடுத்தர பெண்ணாக நடித்திருக்கும் பார்வதி ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியுள்ளார். நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் பார்வதிக்கு உயரே படம் சிறந்த வெற்றிக்கான வாய்ப்பை தந்துள்ளது.

இப்படம் வருகின்ற 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

Intro:Body:

Uyare is an upcoming Malayalam movie that has Parvathy, Tovino Thomas, Asif Ali, and Siddiqui in pivotal roles. It is directed by Manu Asokan and written by Bobby & Sanjay. The film is bankrolled by Shenuga, Shenga, Sherga under the banner S Cube Pictures.

The makers have released the official trailer of the film, that has Parvathy playing the role of an acid attack survivor. She also dons the hat of a pilot in this film. Mukesh Muraleedharan has taken care of the cinematography, Gopi Sundar has composed the music, while Mahesh Narayan is handling the cuts. 

The film is all set for a release on April 26. The trailer looks very promising, and guarantees to be powerful film that offers a perspective on acid attack victims. Catch the video below: 

https://www.youtube.com/watch?v=zXtf-vsb-tg

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.