ETV Bharat / sitara

'வாழ்த்துக்கு பிகில்போல் நன்றி சொன்ன விஜய்' -பார்த்திபன் - வாட்ஸ்அப் ஆடியோ

நடிகர் பார்த்திபன் வித்தியாசமான முறையில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறியது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் பார்த்திபன்
author img

By

Published : Jun 22, 2019, 2:45 PM IST

நடிகர் விஜய் இன்று தனது 45ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தமிழ்நாடு முழுவதும் இவரது ரசிகர்கள் பேனர், போஸ்டர்கள் மூலம் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், பேசும் விதமாக இருந்தாலும், சரி நடிப்பாக இருந்தாலும் சரி எதிலும் வித்தியாசம் காட்டும் நடிகர் பார்த்திபன், விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் சொன்ன விதம் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  • 49 நிமிடங்களில்...
    பிகில்' போல் வாழ்த்துக்கு நன்றி
    என் Whatsapp-ல் விஜயமானது!
    பல்லாயிரம் கோடி ரசிகர்களின் பிகில்கள் அலைகளாய் எழும்பினாலும்,அமைதியான கடல் போல் ஆரவாரம் இல்லாத
    Mr விஜய் வணிகத்தின் உச்சத்தை
    என்றும் தொடுவார்+தொடர்வார்! pic.twitter.com/l1twd6eEpq

    — R.Parthiban (@rparthiepan) June 22, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

விஜய்க்கு வாட்ஸ்ஆப் மூலம் ஆடியோவில் பிறந்தநாள் வாழ்த்துகள் கூறியுள்ளார். இதற்கு விஜயும் பதில் அளித்துள்ள வாட்ஸ்ஆப் ஆடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, விஜய் பார்த்திபனுக்கு ரிப்ளை செய்த ஆடியோ வைரலாகி வருகிறது.

மேலும், '49 நிமிடங்களில்... பிகில்போல் 'வாழ்த்துக்கு நன்றி' என் Whatsapp-ல் விஜயமானது! பல்லாயிரம் கோடி ரசிகர்களின் பிகில்கள் அலைகளாய் எழும்பினாலும், அமைதியான கடல் போல் ஆரவாரம் இல்லாத விஜய் வணிகத்தின் உச்சத்தை என்றும் தொடுவார்+தொடர்வார்!' என பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

Parathiban tweet

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.