’பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை உருவாக்கியவர் நடிகை ஓவியா. எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஓவியா, அவ்வப்போது தனது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
இந்நிலையில், நடிகை ஓவியா ஆர்மியின் அட்மினும், அவரின் ரசிகருமான சன்வி சமீபத்தில் உயிரிழந்துள்ளார். அவரின் மிக பெரிய ஆசையே ஒருமுறையாவது ஓவியாவை நேரில் சந்தித்துவிட வேண்டும் என்பதுதான், என்று ஓவியா ஆர்மி பக்கத்தில் இருந்து பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.
-
Hai dear @OviyaaSweetz one of your die hard fan is no more 💔 😭..
— OviyaArmy 🔥 (@oviyaasweetzs) September 27, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
She once said " saagra kulla ungala paakanum nu " #RipSanvi pic.twitter.com/gTp9DRecYQ
">Hai dear @OviyaaSweetz one of your die hard fan is no more 💔 😭..
— OviyaArmy 🔥 (@oviyaasweetzs) September 27, 2020
She once said " saagra kulla ungala paakanum nu " #RipSanvi pic.twitter.com/gTp9DRecYQHai dear @OviyaaSweetz one of your die hard fan is no more 💔 😭..
— OviyaArmy 🔥 (@oviyaasweetzs) September 27, 2020
She once said " saagra kulla ungala paakanum nu " #RipSanvi pic.twitter.com/gTp9DRecYQ
இதைக்கண்ட ஓவியா, “இந்த எதிர்பாராத இழப்பைக் கேட்டு நான் மிகவும் வருந்துகிறேன். தயவுசெய்து சன்வியின் பெற்றோரை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று எனக்கு சொல்லுங்கள். சன்வியின் ஆன்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன்” என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: இறுதிகட்ட பணியில் அதர்வாவின் ‘குருதி ஆட்டம்’ திரைப்படம்!