அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 93ஆவது ஆஸ்கர் விருது விழா தொடங்கியுள்ளது. கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக பிப்ரவரி மாதம் நடைபெறவிருந்த இந்த விழா, இன்று (ஏப்ரல் 26) நடைபெற்றது.
- சிறந்த திரைக்கதை விருது : எமரால்டு ஃபென்னல் ( Promising Young Women)
- சிறந்த தழுவல் திரைக்கதை விருது: கிறிஸ்டோபர் ஹாம்ப்டன், ஃபுளோரியன் ஸெல்லர் (The Father)
- சிறந்த வெளிநாட்டு திரைப்பட விருது: அனதர் ரவுண்ட் (Denmark)
- சிறந்த துணை நடிகர்: டேனியல் கலூயா (Judas And The Black Messiah)
- சிறந்த இயக்குநர் : சீன பெண் இயக்குநர் சொல் ஃஸவோ (Nomadland)
- சிறந்த திரைப்படம் : நொமாட்லாந்து
- சிறந்த நடிகை : ஃபிரான்சிஸ் மெக்டார்மண்ட் (Nomadland)
- சிறந்த நடிகர் : ஆண்டனி ஹாப்கின்ஸ் (The Father)
- சிறந்த ஒலி வடிவமைப்பு விருது: சவுண்ட் ஆஃப் மெட்டல்
- சிறந்த அனிமேஷன் திரைப்பட விருது: 'சோல் (Soul-ஆன்மா)'
- சிறந்த ஆடை வடிவமைப்பு (Costume Design) விருது: அன் ரோத் (Ma Rainey's Black Bottom)
- சிறந்த அனிமேஷன் குறும்பட விருது: இஃப் எனிதிங் ஹேப்பன்ஸ் ஐ லவ் யூ (IF anything Happens I love You)
- சிறந்த குறும்பட விருது: டு டிஸ்டன்ட் ஸ்டேரன்ஜர்ஸ் (Two Distant Strangers)
- சிறந்த ஆவணப்பட விருது: மை ஆக்டோபஸ் டீச்சர் (My Octopus Teacher)
- சிறந்த விஎஃப்எக்ஸ் விருது: டெனெட்
- சிறந்த துணை நடிகை: யஹ்-ஜங் யன் (Minari)
- சிறந்த ஒளிப்பதிவாளர் : எரிக் மெஸ்ஸர்ஸிடிட் (Mank)
- சிறந்த படத்தொகுப்பு : மைக்கேல் நையில்சென் (Sound Of Metal)
- சிறந்த இசை : சோல்
- சிறந்த பாடல்:ஃபைட் ஃபார் யு (Judas And The Black Messiah)