ETV Bharat / sitara

ஜெய் பீம் திரைப்படம் குறித்து ஆஸ்கர் தொகுப்பாளரின் கருத்து? - மார்ச் 27ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா

மார்ச் 27ஆம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது. இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திரைப்படங்கள் குறித்த கலந்துரையாடல் நாளை காலை ட்விட்டரில் (Twitter Space) நடைபெறவுள்ளது. இந்நிகழ்வின் தொகுப்பாளர் ஜெய் பீம் திரைப்படம் குறித்து தன் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

Jaibhim movie
ஜெய் பீம்
author img

By

Published : Feb 8, 2022, 11:05 AM IST

கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஜெய் பீம். இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ் நடிப்பில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இப்படம் பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் பல்வேறு விருதுகளை வென்றுள்ளது.

மேலும், ’ஆஸ்கர் விருதுகள்’ யூ-ட்யூப் சேனலில் திரையிடப்பட்ட முதல் திரைப்படம் என்னும் பெருமையை ஜெய் பீம் திரைப்படம் பெற்றுள்ளது.

  • #JaiBhim for Best Picture. Trust me on this one.

    — 🍅Jacqueline🍅 (@THATJacqueline) February 8, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் திரைப்படங்கள் குறித்து நாளை ட்விட்டர் (Twitter Space) தளத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வின் தொகுப்பாளர் ஜாக்குலினிடம் ட்விட்டரில், ’ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட திரைப்படங்களில் எந்தத் திரைப்படம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் இருக்கும்?’ எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு ’சிறந்த திரைப்படத்திற்கான பட்டியலின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட ஜெய் பீம் திரைப்படம்’ எனப் பதிலளித்துள்ளார்.

இதையும் படிங்க: சர்வதேச திரைப்பட விழாவில் மூன்று விருதுகளைத் தட்டிச் சென்ற ஜெய் பீம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.