ETV Bharat / sitara

ஆஸ்கர் விருதுகள் 2022: சிறந்த நடிகை, துணை நடிகை - ஆஸ்கர் 2022 சிறந்த நடிகை

அமெரிக்காவில் 94ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இன்று (மார்ச் 28) நடந்தது. இந்த விழாவில் சிறந்த நடிகை, துணை நடிகைக்கான விருது பெற்றவர்கள, பரிந்துரைக்கப்பட்டவர்களின் பட்டியல்.

oscar-2022-best-actress-in-a-leading-role-and-supporting-role-winners

author img

By

Published : Mar 28, 2022, 12:59 PM IST

Updated : Mar 28, 2022, 1:30 PM IST

சிறந்த நடிகை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்

  • தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே (The Eyes of Tammy Faye) திரைப்படத்திற்காக நடிகை ஜெசிகா சாஸ்டைன்.
  • தி லாஸ்ட் டாட்டர் (The Lost Daughter) திரைப்படத்திற்காக நடிகை ஒலிவியா கோல்மன்.
  • பேரலல் மதர்ஸ் (Parallel Mothers) திரைப்படத்திற்காக நடிகை பெனெலோப் குரூஸ்.
  • பீயிங் தி ரிக்கார்டோஸ் (Being the Ricardos) திரைப்படத்திற்காக நடிகை நிக்கோல் கிட்மேன்.
  • ஸ்பென்சர் (Spencer) திரைப்படத்திற்காக நடிகை கிறிஸ்டன் ஸ்டீவர்ட்.

சிறந்த துணை நடிகை விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்கள்

  • தி லாஸ்ட் டாட்டர் (The Lost Daughter) திரைப்படத்திற்காக நடிகை ஜெஸ்ஸி பக்லி.
  • வெஸ்ட் சைட் ஸ்டோரி (West Side Story) திரைப்படத்திற்காக நடிகை அரியானா டிபோஸ்.
  • பெல்ஃபாஸ்ட் (Belfast) திரைப்படத்திற்காக நடிகை ஜூடி டென்ச் பெற்றார்.
  • தி பவர் ஆஃப் தி டாக் (The Power of the Dog) திரைப்படத்திற்காக நடிகை கிர்ஸ்டன் டன்ஸ்ட்.
  • கிங் ரிச்சர்ட் (King Richard) திரைப்படத்திற்காக நடிகை அவுன்ஜானு எல்லிஸ்.

வெற்றி பெற்றவர்கள்

  • தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே (The Eyes of Tammy Faye) திரைப்படத்திற்காக நடிகை ஜெசிகா சாஸ்டைன் (சிறந்த நடிகை)
  • வெஸ்ட் சைட் ஸ்டோரி (West Side Story) திரைப்படத்திற்காக நடிகை அரியானா டிபோஸ் (சிறந்த துணை நடிகை)

இதையும் படிங்க: ஆஸ்கர் விருதுகள் 2022: சிறந்த நடிகர், துணை நடிகர் பட்டியல்

Last Updated : Mar 28, 2022, 1:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.