ETV Bharat / sitara

மீண்டும் திரைக்கு வரும் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' - ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்

நடிகர் லியானார்டோ டிகாப்ரியா நடிப்பில் உருவாகியுள்ள 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' திரைப்படம் பிப்ரவரி 14 ஆம் தேதி இந்தியாவில் மறு திரையிடல் செய்யப்பட உள்ளது.

once upon a time in Hollywood
once upon a time in Hollywood
author img

By

Published : Jan 22, 2020, 10:16 PM IST

'பல்ப் பிக்‌ஷன்', 'கில் பில்ல' போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஹாலிவுட் இயக்குநரின் லேட்டஸ்ட் படம் 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்.' லியானார்டோ டிகாப்ரியா, பிராட் பிட் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் உலகமெங்கும் வசூலில் சக்கை போடு போட்டடது.

அதுமட்டுமல்லாது இந்த வருட ஆஸ்கார் விருதில் பத்து பிரிவுகளின் கீழ் இப்படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. சிறந்த படம் உட்பட மூன்று கோல்டன் குளோபல் விருதுகளையும் தட்டி சென்றது. இந்நிலையில், இப்படம் இந்தியாவில் பிப்ரவரி 14ஆம் தேதி மறு திரையிடல் செய்யப்பட இருக்கிறது.

இதையும் வாசிங்க: பிடித்தால் பாருங்கள், இல்லை விட்டுத்தள்ளுங்கள் - 'ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் ஹாலிவுட்' சீன ரிலீசுக்கு குவெண்டின் டாரண்டினோ அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.