ETV Bharat / sitara

பிடிக்காத ஃலைப்...செட்டாகாத ஒயிஃப் அமைஞ்சா? - 'ஓ மை கடவுளே' டீசர் சொல்லும் கதை!

author img

By

Published : Oct 17, 2019, 10:48 PM IST

பிடிக்காத ஃலைப்...செட்டாகாத ஒயிஃப்...கூடவே சைல்ட்குட் க்ரஷ் வந்தால் என்னாகும் என்பதை ரொமான்ஸ் கலந்த காமெடியுடன் விவரிக்கிறது 'ஓ மை கடவுளே' திரைப்படம்.

ஓ மை கடவுளே படத்தில் அசோக் செல்வன் - ரித்திகா சிங்

சென்னை: அசோக் செல்வன் - ரித்திகா சிங் ஜோடியாக நடித்துள்ள 'ஓ மை கடவுளே' படத்தின் டீசரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர்.

சிறு வயதிலிருந்தே நண்பர்களாக பழகி வந்த அசோக் செல்வன் - ரித்திகா சிங் திருமணம் செய்துகொள்கின்றனர். இருவருக்கும் செட்டாகாத நிலையில், அசோக்கின் குழந்தைப் பருவ க்ரஷ்ஷான வாணி போஜனை சந்திக்க, பின்னர் மூன்று பேருக்குள் நடக்கும் கலாட்டாக்களை மையமாக வைத்து ரொமன்டிக் காமெடி படமாக உருவாகியுள்ளது ஓ மை கடவுளே.

இந்தப் படத்தை ஆக்ஸஸ் ஃபிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்க, அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார். படத்துக்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். சீரியல் நடிகை வாணி போஜன் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தில் விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார்.

இதையடுத்து, 'ஓ மை கடவுளே' படத்தின் டீசரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். காதல், ஊடல், காமெடி என படத்தின் டீஸர் கலக்கலாக அமைந்துள்ளது. விரைவில் படத்தின் ட்ரெய்லரும் பாடல்களும் வெளியிடப்படவுள்ளது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

Intro:Body:

பிடிக்காத ஃலைப்...செட்டாகாத ஒயிஃப் அமைஞ்சா? ஓ மை கடவுளே டீசர் சொல்லும் கதை 

பிடிக்காத ஃலைப்...செட்டாகாத ஒயிஃப்...கூடவே சைல்ட்குட் கிரஷ வந்தால் என்னாகும் என்பதை ரொமாண்ஸ் கலந்த காமெடியுடன் விவரிக்கிறது ஓ மை கடவுளே.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.