நடிகர் சதீஷ், தர்ஷா குப்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துவரும் திரைப்படம், 'ஓ மை கோஸ்ட்'. திகில் கலந்த காமெடி படமாக உருவாகும் இப்படத்தில் சன்னி லியோன், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
’சிந்தனை செய்’ பட இயக்குநர் யுவன் இயக்கும் இப்படத்தை ஒயிட் ஹார்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்துமுடிந்த நிலையில், இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு மும்பையில் சமீபத்தில் தொடங்கியது.
-
. @sunnyleone 's Tamil movie #OhMyGhost #OMG wrapped up 2nd schedule in #Mumbai
— White Horse Media (@WhiteHorseOffl) October 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
A Horror Comedy with historical backdrop.. @actorsathish@iYogiBabu @DharshaGupta
#DVeerasakthi #KSasikumar Dir #Yuvan #VauMediaEntertainment @WhiteHorseOffl Production No.1 @donechannel1 pic.twitter.com/nP8VPqw4Gs
">. @sunnyleone 's Tamil movie #OhMyGhost #OMG wrapped up 2nd schedule in #Mumbai
— White Horse Media (@WhiteHorseOffl) October 25, 2021
A Horror Comedy with historical backdrop.. @actorsathish@iYogiBabu @DharshaGupta
#DVeerasakthi #KSasikumar Dir #Yuvan #VauMediaEntertainment @WhiteHorseOffl Production No.1 @donechannel1 pic.twitter.com/nP8VPqw4Gs. @sunnyleone 's Tamil movie #OhMyGhost #OMG wrapped up 2nd schedule in #Mumbai
— White Horse Media (@WhiteHorseOffl) October 25, 2021
A Horror Comedy with historical backdrop.. @actorsathish@iYogiBabu @DharshaGupta
#DVeerasakthi #KSasikumar Dir #Yuvan #VauMediaEntertainment @WhiteHorseOffl Production No.1 @donechannel1 pic.twitter.com/nP8VPqw4Gs
இந்நிலையில் மும்பையில் நேற்றுடன் (அக்.25) மிகக் குறுகிய கால இடைவெளியில் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் படக்குழுவினர் அனைவரும் இதனை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ள புகைப்படமும் வெளியாகியுள்ளது. விரைவில் மூன்றாம் கட்டப் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்து அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மகளின் 'ஹூட்' செயலியை தொடங்கி வைத்தார் ரஜினிகாந்த்!