அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள படம் 'பிகில்'. இதில் யோகி பாபு, ஆனந்த் ராஜ், இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இதிலிருந்து ‘சிங்கப் பெண்ணே’, ‘வெறித்தனம்’ என இரு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ‘உனக்காக’ ( #UNAKAGA )எனும் மூன்றாவது சிங்கிள் டிராக் தற்போது வெளியாகியுள்ளது.
-
Here is the romantic track from @arrahman sir for #Bigil #UNAKAGA♥️ @actorvijay Sir #Nayanthara @Atlee_dir @Ags_production @SonyMusicSouth @Screensceneoffl @Lyricist_Vivek @dop_gkvishnu @muthurajthangvl @am_kathir @Actor_Vivek @iYogiBabu https://t.co/ZS5QZ5AnnV Live at 4:30pm 😊
— Archana Kalpathi (@archanakalpathi) September 18, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Here is the romantic track from @arrahman sir for #Bigil #UNAKAGA♥️ @actorvijay Sir #Nayanthara @Atlee_dir @Ags_production @SonyMusicSouth @Screensceneoffl @Lyricist_Vivek @dop_gkvishnu @muthurajthangvl @am_kathir @Actor_Vivek @iYogiBabu https://t.co/ZS5QZ5AnnV Live at 4:30pm 😊
— Archana Kalpathi (@archanakalpathi) September 18, 2019Here is the romantic track from @arrahman sir for #Bigil #UNAKAGA♥️ @actorvijay Sir #Nayanthara @Atlee_dir @Ags_production @SonyMusicSouth @Screensceneoffl @Lyricist_Vivek @dop_gkvishnu @muthurajthangvl @am_kathir @Actor_Vivek @iYogiBabu https://t.co/ZS5QZ5AnnV Live at 4:30pm 😊
— Archana Kalpathi (@archanakalpathi) September 18, 2019
ஏ.ஆர்.ரஹ்மானின் லவ் டூயட் என்பதால் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்தனர். அந்த எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் இந்த பாடல் அமைந்துள்ளது.