இந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சன்னி லியோனுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் பாடல் ஒன்றுக்கு நடனமாடி உள்ளார். தற்போது வீரமாதேவி படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் கூகுளில் அதிகம் தேடப்படுவோர் பட்டியலில் மோடி, ஷாருக்கானை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்திருப்பதாக அறிக்கை ஒன்று வெளியானது. மேலும் சன்னி லியோன் வெறும் நடிகையாக மட்டுமல்லாது, தொழில் முனைவோர், சமூக சேவகி உள்ளிட்ட பன்முக தன்மையை கொண்டுள்ளார்.
இந்நிலையில், சன்னி லியோன் விடுமுறைக்காக துபாய் சென்றவர் அங்கு தனது மூத்த குழந்தையான நிஷாவுக்கு வீட்டுபாடம் எழுதி கொடுப்பது போன்ற புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
-
On vacation but I believe in consistency with my daughter. Helping her finish the homework assignment I set for her :)
— Sunny Leone (@SunnyLeone) August 23, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Beautiful Burj Khalifa in the background!! pic.twitter.com/EYXuvVMl4f
">On vacation but I believe in consistency with my daughter. Helping her finish the homework assignment I set for her :)
— Sunny Leone (@SunnyLeone) August 23, 2019
Beautiful Burj Khalifa in the background!! pic.twitter.com/EYXuvVMl4fOn vacation but I believe in consistency with my daughter. Helping her finish the homework assignment I set for her :)
— Sunny Leone (@SunnyLeone) August 23, 2019
Beautiful Burj Khalifa in the background!! pic.twitter.com/EYXuvVMl4f
அதில், ’விடுமுறையில்தான் உள்ளேன் ஆனால் எனது மகளின் வீட்டு பாடத்தை முடிக்க உதவுவது மூலம் நான் அவளுடனான நிலைப்பு தன்மையை உணர முடிகிறது. பின்னணியில் அழகான புர்ஜ் கலீஃபா’ என பதிவிட்டுள்ளா
நடிகைகள் பலரும் தங்களது குழந்தைகளை கவனிக்க தனியாக ஆட்களை வைத்திருக்கும் நிலையில் சன்னி தனது குழந்தையைதைானே கவனிக்கும் பொறுப்பை கண்ட ரசிகர்கள் அவரை வாழ்த்திவருகின்றனர்.