ETV Bharat / sitara

நடிகர் நிதிஷ் வீரா கரோனா தொற்றால் காலமானார் - நடிகர் நிதிஷ் வீரா காலமானார்

'புதுப்பேட்டை', 'அசுரன்', 'வெண்ணிலா கபடி குழு', 'காலா' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த நிதிஷ் வீரா கரோனா தொற்று காரணமாக காலமானார். அவருக்கு வயது 45.

nitish veera passed away due to corona
nitish veera passed away due to corona
author img

By

Published : May 17, 2021, 9:21 AM IST

Updated : May 17, 2021, 12:49 PM IST

நிதிஷ் வீரா, 'பேரரசு', 'சிந்தனை செய்' உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். அதன்பின்னர் பா.ரஞ்சித் இயக்கிய 'காலா' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பின்னர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான 'அசுரன்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்திருந்தார். இதன் மூலம் அவரது நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. மறைந்த இயக்குநர் எஸ். பி. ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்திருக்கும் 'லாபம்' படத்தில் நிதிஷ் நடித்திருந்தார்.

அண்மையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் உயிரிழந்த சம்பவம் திரைத்துறையினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: பிரபல நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி காலமானார்!

Last Updated : May 17, 2021, 12:49 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.