ETV Bharat / sitara

நான் தண்ணி அடித்தால் மிக க்யூட்டாக இருக்கும் - நிக்கி கல்ராணி - ஜீவா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளின் ஒருவரான நிக்கி கல்ராணி நமது ஈடிவி பாரத்துக்கு சிறப்பு பேட்டி கொடுத்துள்ளார். அது பற்றிய சிறிய தொகுப்பை இங்கு பார்ப்போம்.

File pic
author img

By

Published : May 11, 2019, 1:49 PM IST

நடிகர் ஜீவா, நடிகை நிக்கி கல்ராணி நடிப்பில் வெளியான படம் 'கீ'. படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ஒரு வருடத்தை கடந்த நிலையில் தற்போது இந்தப் படம் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தின் கதாநாயகி நிக்கி கல்ராணி உடன் நாம் சிறப்பு பேட்டி எடுத்தோம். அதனைப் பார்க்கலாம்.

கீ படம் லேட்டாக ரிலீஸானதைப்பற்றி எப்படி உணர்கிறீர்கள்?

இந்தப் படம் நிறைய பிரச்னைகளுக்கும் பல்வேறு கஷ்டங்களுக்கும் நீண்ட பயணமாக இருந்தது. இன்று அவற்றையெல்லாம் கடந்து இந்தப் படம் ரிலீஸ் ஆகி இருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பு எப்படி உள்ளது?

எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இந்தப் படத்தின் கதை. நம் பாக்கெட்டில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் இந்தப் படம் உங்களுக்கான படம் என்று சொல்லலாம். எப்படி தொலைபேசிக்கு நாம் அடிமையாகி உள்ளோம் என்பதையும் அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை கூறும் படம்தான் 'கீ'. உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த கதாபாத்திரம் நடிக்க ஏற்றதாக இருக்கும் என்று நினைத்தீர்களா?

இந்தப் படத்தில் என்னுடைய காட்சிகளை கேட்கும் பொழுது மிகவும் ஃபன்னாக இருந்தது. அதனால் கண்டிப்பாக இந்தப் படத்தை நான் நல்லா பண்ணுவேன் என்று தோன்றியது. ஓவர் ஆல் ஸ்கிரிப்ட் கேட்கும்பொழுது ஆடியன்ஸுக்கு ரீச் என்று நினைத்தேன். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் டெக்னாலஜி நம் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதனால் இந்தப் படத்தில் நான் நடித்தது நன்றாக உணர்கிறேன்.

இந்தப் படத்தில் நீங்கள் மது அருந்திவிட்டு நடித்துள்ளீர்கள் இதை உங்கள் ரசிகர்கள் எப்படி பார்ப்பார்கள்?

படத்தில் நான் தண்ணி அடித்தாலும் மிகவும் க்யூட்டாக இருக்கும். என்னுடைய கதாபாத்திரம் இந்தப் படத்தில் தண்ணி அடித்துவிட்டு பிரச்னை பண்ணுவது கலாட்டா செய்வது போன்று இல்லாமல், நான்கு நண்பர்களுடன் மது அருந்துவது போன்றுதான் உள்ளது. இது ஒரு அழகான கதாபாத்திரம். இதை ரசிகர்கள் நிச்சயமாக பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

நிக்கி கல்ராணி சிறப்பு பேட்டி.

நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்துள்ளீர்கள்... அதைப்பற்றி?

நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்தது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. அவர் ஒரு நல்ல மனிதர். கலகலப்பு படத்திற்கு முன்பாகவே இந்தப் படத்தை நாங்கள் முடித்து விட்டோம். இதுதான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம். இது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது.

அடுத்து நீங்கள் நடிக்க உள்ள படங்கள் குறித்து?

இப்போதுதான் கீ ரிலீஸ் ஆகி இருக்கிறது. அடுத்ததாக சசிகுமார் சாரோட இணைந்து ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் மிக விரைவில் ரிலீசாகும் என்று நம்புகிறேன்

நடிகர் ஜீவா நிக்கி கல்ராணி நடித்துள்ள படம்  'கீ'. படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்து ஒரு வருடத்தை கடந்த நிலையில் தற்போது இந்த படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் கதா நாயகி நிக்கி கல்ராணி உடன் ஒரு சிறப்பு பேட்டி...

கீ படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என கடைசி நேரத்தில் ஒரு படப்படப்பாக இருந்தது. இப்போது படம் ரிலீஸாக இருக்கிறது. எப்படி உணர்கிறீர்கள்

இந்த படம் நிறைய பிரச்சினைகளுக்கும்  பல்வேறு கஷ்டங்களுக்கும் நீண்ட பயணமாக இருந்தது. இன்று அவற்றையெல்லாம் கடந்து இந்த படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது. மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.

இந்த படத்தின் ஸ்கிரிப்ட் பற்றி?

எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரி ஒரு ஸ்கிரிப்ட் இந்த படத்தின் கதை. நம் பாக்கெட்டில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் இந்த படம் உங்களுக்கான படம் என்று சொல்லலாம் . எப்படி தொலைபேசிக்கு நாம் அடிமையாகி உள்ளோம் என்பதையும் அதனால் நமக்கு ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன என்பதை கூறும் படம்தான் இந்த படம். உங்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

இந்த கதாபாத்திரம் நடிக்க ஏற்றதாக இருக்கும் என்று  நினைத்தீர்களா?

இந்த படத்தில் என்னுடைய காட்சிகளை கேட்கும் பொழுது மிகவும் பன் இருந்தது. அதனால் கண்டிப்பாக இந்த படத்தை நான் நல்லா பண்ணுவேன் என்றும் என்று தோன்றியது. overall ஸ்கிரிப்ட் கேட்கும்பொழுது ஆடியன்ஸ்க்கு ரிச் என்று நினைத்தேன். ஏனென்றால் இன்றைய சூழ்நிலையில் டெக்னாலஜியை பார்த்தோமென்றால் நம் வாழ்க்கையில் மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. அதனால் இந்த படத்தில் நான் நடித்தது நன்றாக உணர்கிறேன்.

இந்த படத்தில் நீங்கள் மது அருந்திவிட்டு நடித்துள்ளீர்கள் இதை உங்கள் ரசிகர்கள் எப்படி பார்ப்பார்கள்?

படத்தில் நான் தண்ணி அடித்தாலும் மிகவும் க்யூட்டாக இருக்கும் .என்னுடைய கதாபாத்திரம் இந்த படத்தில் தண்ணி அடித்துவிட்டு பிரச்சினை பண்ணுவது கலாட்டா செய்வது போன்று இல்லாமல், நான்கு நண்பர்களுடன் மது அருந்துவது போன்றுதான் உள்ளது. இது வந்து ஒரு அழகான கதாபாத்திரம் இது ரசிகர்கள் நிச்சயமாக பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.

நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்து உள்ளீர்கள் அதைப்பற்றி?

நடிகர் ஜீவாவுடன் இணைந்து நடித்தது நல்ல ஒரு அனுபவமாக இருந்தது. அவர் ஒரு நல்ல மனிதர் கலகலப்பு படத்திற்கு முன்பாகவே இந்த படத்தை தாங்கள் முடித்து விட்டோம். இதுதான் நாங்கள் இருவரும் இணைந்து நடிக்கும் முதல் படம். இது ஒரு நல்ல அனுபவமாக எனக்கு இருந்தது.

அடுத்து நீங்கள் நடிக்க உள்ள படங்கள் குறித்து?

இப்போதுதான் கீ ரிலீஸ் ஆகி இருக்கிறது  அடுத்ததாக சசிகுமார்  சாரோட இணைந்து ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறேன் அதுவும் மிக விரைவில் ரிலீசாகும் என்று நம்புகிறேன்

வீடியோ மோஜோவில் அனுப்புகிறேன்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.