ETV Bharat / sitara

கனவுகள் நிஜமாகும் சாந்தனு - விஜய் காம்போ 'தளபதி 64'! - விஜய்

விஜய் நடிக்கும் தளபதி 64 படத்தில் நடிகர் சாந்தனு நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

vijay
author img

By

Published : Oct 2, 2019, 5:15 PM IST

Updated : Oct 2, 2019, 5:55 PM IST

அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் நடித்துவரும் விஜய், அடுத்ததாக ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதில் விஜயுடன் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க மாளவிகா மோகனன், கியாரா அத்வானி ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே இப்படத்தில் விஜய் சேதுபதி, மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிப்பதை எக்ஸ்.பி தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்தது. இந்நிலையில் இன்று இப்படம் குறித்து இரண்டு அறிவிப்புகள் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர். அதன்படி தற்போது இப்படத்தில் நடிகர் சாந்தனு இணைந்துள்ளார். மற்றொரு அறிவிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது.

இதையும் படிங்க: 'தளபதி 64' முக்கியரோலில் 'அங்கமாலி டைரி' பிரபலம்!

Intro:Body:

Thalapathy 64

Conclusion:
Last Updated : Oct 2, 2019, 5:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.