ETV Bharat / sitara

திரைப்பட விழாவில் ஜோடியாக விக்னேஷ் சிவன் - நயன்! - ரோட்டார்டம் இன்டர்நேஷனல் திரைப்பட விழா

சென்னை: திரைப்பட விழா ஒன்றில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஆகியோர் ஜோடியாகப் பங்கேற்றனர்.

Nayan and vigesh sivan went for Koozhangal movie screening
ரோட்டார்டம் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் விக்னேஷ் சிவன் நயன்தாரா
author img

By

Published : Feb 5, 2021, 6:24 AM IST

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா கடந்த சில ஆண்டுகளாக காதலித்துவருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. இதுபற்றி இருவரும் வாய்த் திறக்காதபோதிலும் ஒன்றாக ஊர் சுற்றுவதும், அதைப் புகைப்படமாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளுவதுமாக இருந்துவருகிறார்கள்.

இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் எனவும் அவ்வப்போது செய்திகள் வெளியாவதும் வாடிக்கையாக உள்ளது. விக்னேஷ் சிவன் - நயன்தாரா இணைந்து ரவுடி பிக்‌ஷர்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கி திரைப்படங்கள் தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர்.

சமீபத்தில் கூழாங்கல் என்ற படத்தின் வெளியீட்டு உரிமையை இவர்கள் கைப்பற்றினர். இந்தப் படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது.

Nayan and vigesh sivan went for Koozhangal movie screening
ரோட்டார்டம் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் கூழாங்கல் படக்குழுவினருடன் விக்னேஷ் சிவன் நயன்தாரா

இந்தப் படம் உலகப் புகழ் பெற்ற ரோட்டார்டம் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் நேற்று (பிப். 4) திரையிடப்பட்டது. இந்த விழாவில் படக்குழுவினருடன் இணைந்து விக்னேஷ் சிவன் - நயன்தாரா இருவரும் ஜோடியாகப் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: இவன் காதல் கடலில் முக்குளித்து திளைத்தவன்- #20YearsOfGVM

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.