ETV Bharat / sitara

ஒரேநாளில் 1 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்த மணிரத்னம் பட டீஸர்! - latest kollywood teaser

'நவரசா' படத்தின் டீஸர் யூ-டியூப் தளத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனைப் படைத்து வருகிறது.

Navarasa teaser
Navarasa teaser
author img

By

Published : Jul 10, 2021, 5:52 PM IST

ஒன்பது முன்னணி இயக்குநர்கள், ஒன்பது முன்னணி ஒளிப்பதிவாளர்கள், ஒன்பது முன்னணி இசையமைப்பாளர்கள் இணைந்து நவரசங்களை மையமாக வைத்து 'நவரசா' என்னும் படத்தை இயக்கியுள்ளனர்.

நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ள இப்படத்தை மணிரத்னம், ஜெயேந்திரா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். கரோனா பொது முடக்கம் காரணமாகத் திரையுலகில் ஏற்பட்ட பொருளாதார இழப்பிற்கு உதவும் வகையில் எடுக்கப்பட்டுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி வெளியாகிறது.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

இந்நிலையில், 'நவரசா' படத்தின் டீஸர் வெளியான ஒரேநாளில் ஒரு மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து யூ-டியூப் தளத்தில் சாதனைப் படைத்து வருகிறது.

ஒன்பது இயக்குநர்கள் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி, சித்தார்த், யோகிபாபு, நடிகைகள் பார்வதி, ரேவதி உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதையும் படிங்க: விக்ரம் ஃபர்ஸ்ட் லுக்: தொடரும் விருமாண்டி மீதான காதல்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.