ETV Bharat / sitara

தேசிய விருது வென்ற பாரம் திரைப்படத்தின் டீஸர் வெளியீடு

author img

By

Published : Jan 27, 2020, 9:34 PM IST

தேசிய திரைப்பட விருதில் சிறந்த தமிழ் திரைப்படமாக அறிவிக்கப்பட்ட 'பாரம்' திரைப்படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது.

baaram
baaram

இயக்குநர் பிரியா கிருஷ்ணசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பாரம். இப்படத்தில் ராஜூ, சுகுமார் சண்முகம், சுப முத்துக்குமார், ஸ்டெல்லா கோபி, ஜெயலட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை பிரியா கிருஷ்ணசாமியுடன் அர்தரா ஸ்வரூப் இணைந்து தயாரித்துள்ளார். ஜெயந்த் மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார். காக்கா முட்டை, விசாரணை படத்தை தொடர்ந்து இப்படத்தை இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

கோவாவில் நடைப்பெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டது. அதுமட்டுமல்லாது மத்திய அரசு அறிவித்த தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த தமிழ் திரைப்படமாக பாரம் தேர்ந்தெடுக்கப்பட்டது. இப்படம் பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிங்க: தாத்தாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் நடிக்க மாட்டேன் - உதயநிதி ஸ்டாலின்

Intro:Body:

<iframe width="560" height="315" src="https://www.youtube.com/embed/S5LAjAelrAQ" frameborder="0" allow="accelerometer; autoplay; encrypted-media; gyroscope; picture-in-picture" allowfullscreen></iframe>

Cast: R. Raju, Sugumar Shanmugam, SuPa Muthukumar, Jayalakshmi, Stella Gobi. Produced by Priya Krishnaswamy and Ardra Swaroop Crew: Priya Krishnaswamy (Director), Jayanth Mathavan (Director of Photography), Ved Nair (Music Director) Genres: Drama Release Dates: 21 Feb 2020 (India) Tagline: Who Killed Karuppasamy? Tamil Name: பாரம்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.