ETV Bharat / sitara

'சமந்தா மகிழ்ச்சியாக இருந்தால்.... '- விவாகரத்து குறித்து வாய்த்திறந்த நாக சைதன்யா - Separation From Samantha

சமந்தா சந்தோஷமாக இருந்தால் தனக்கும் சந்தோஷம் என நாக சைதன்யா முதல் முறையாக விவாகரத்து குறித்து வாய்த்திறந்துள்ளார்.

சமந்தா
சமந்தா
author img

By

Published : Jan 14, 2022, 9:46 AM IST

ரசிகர்களின் விருப்பமான ஜோடியான சமந்தா, நாக சைதன்யா தங்களது மூன்று ஆண்டு கால திருமண வாழ்க்கையை அக்டோபர் மாதம் முடித்துக் கொள்வதாகத் தெரிவித்தனர். இருவரும் தற்போது வரை தாங்கள் ஏன் பிரிந்தோம், என்பது குறித்து ஒரு முறை கூட பொது மேடையில் கூறவில்லை.

இந்நிலையில் நாக சைதன்யா சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவரிடம் விவாகரத்து குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அப்போது பேசிய அவர், "நாங்கள் இருவரும் எங்கள் சந்தோஷத்திற்காகப் பிரிந்துவாழ முடிவு எடுத்தோம். இருவரின் நலனுக்காக இது எடுக்கப்பட்ட முடிவு. அவள் சந்தோஷமாக இருந்தால் எனக்கும் சந்தோஷம். எங்கள் தொழில் ரீதியாகவும் நாங்கள் சிறப்பாக இருக்கிறோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஓடிடியில் வெளியான புத்தம் புது காலை விடியாதா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.