ETV Bharat / sitara

தொலைக்காட்சியில் நேரடியாக வெளியாகும் 'நாங்க ரொம்ப பிஸி'

சென்னை: பிரசன்னா, யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள 'நாங்க ரொம்ப பிஸி' திரைப்படம் திரையரங்கில் வெளியாகாமல் தொலைக்காட்சியில் வெளியாகிறது.

author img

By

Published : Nov 9, 2020, 12:27 PM IST

nanga
nanga

கன்னடத்தில் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'மாயா பஜார் 2016'. இந்தத் திரைப்படம் தற்போது தமிழில் 'நாங்க ரொம்ப பிஸி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இந்தத் திரைப்டத்தை பத்ரி இயக்கி வருகிறார். சுந்தர்.சியின் அவ்னி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் பிரசன்னா, ஷாம், யோகிபாபு, அஸ்வின், ஸ்ருதி மராத்தோ, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சென்னையில் மும்முரமாக நடைபெற்ற, இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிகட்டப்பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த திரைப்படத்தை படக்குழுவினர் திரையரங்கில், வெளியிடாமல் ஓடிடி தளமான சன் நெக்ஸ்ட் தளத்தில் வெளியிட முடிவு செய்துள்ளனர். இதனைத்தொடர்ந்து தீபாவளி சிறப்புத் திரைப்படமாக, இப்படம் சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகிறது.

இதையும் படிங்க: 'ஈஸ்வரன்' படக்குழுவுக்கு தீபாவளி பரிசு கொடுத்து அசத்திய சிம்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.