ETV Bharat / sitara

'Follow Follow Me': செல்லப்பிராணி காதலர்களுக்கான இசை ஆல்பம்!

author img

By

Published : Jan 15, 2021, 5:45 PM IST

Twisty Tails தயாரிப்பில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் அதை விரும்புபவர்களுக்கு “Follow Follow Me” என்கிற ஆங்கில இசை ஆல்பம் வெளி வர உள்ளது.

pet-lovers
pet-lovers

நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்ப்பதில் பெருபாலானோர் ஆர்வம்காட்டி வருகின்றனர். ஆனால், சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரு நகரங்களில் வீடுகள், அப்பார்ட்மென்டுகளில் நாய்கள் வளர்க்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

நாய்கள் வீட்டின் ஒரு அங்கமாகிவிட்ட சூழ்நிலையில் மனிதனுக்கும் நாய்களுக்கும் உள்ள பாசப்பிணைப்பை வெளிப்படுத்தும் விதமாக Twisty Tails தயாரிப்பில் செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்களுக்காக “Follow Follow Me” என்கிற ஆங்கில இசை ஆல்பம் உருவாக்கப்பட்டுள்ளது.

சென்னையில் Dog Themed Restaurant ஆன Twisty Tails'இன் உரிமையாளர் ரேகா டேண்டே, 16 பப்பிகளுடன் இணைந்து இந்த இசை ஆல்பத்தில் நடித்துள்ளார். நாய் பிரியர்களுக்கான கொண்டாட்ட மனநிலையையும், உணர்வுப்பூர்வமான பந்தத்தையும், தினசரி அவர்கள் அனுபவிக்கும் சேஷ்டைகளையும் இந்த பாப் இசை ஆல்பம் வெளிப்படுத்துகிறது. இந்த பாடல் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் வெளிவர உள்ளது.

இந்த ஆல்பத்துக்கு சனித்தா ரவீந்திரன் பாடல் எழுத, யதீஷ் மகாதேவா என்பவர் இசையமைத்து இயக்கியிருக்கிறார். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.