சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் 'தர்பார்' படத்தில் பணியாற்றிய அனுபவம் பற்றி பேட்டியளித்துள்ளார் இயக்குநர் முருகதாஸ்.
இதுகுறித்து பேட்டி ஒன்றில் இயக்குநர் முருகதாஸ் , " 'தர்பார்' படத்தின் பல காட்சிகளை யதார்த்தமாக இருக்கும் விதமாக படமாக்கினோம். நிஜமாக பெய்த மழையில் ஒரு காட்சியை எடுத்தபோது ரஜினிகாந்த் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்காமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
எப்போதும் நாம் செய்யும் வேளையில் மட்டும் கவனம் செலுத்தவேண்டும். போட்டியாளர்கள், எதிர்மறை கருத்துகள் பற்றி கவலைப்படக்கூடாது என்று ரஜினி எனக்கு அறிவுரை கூறினார்.
26 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடித்துள்ளார், ரஜினி. பொதுவாக செல்வாக்கு மிக்கவர்களின் தலையாட்டி பொம்மையாக இருக்கும் போலீஸ் ஒரு ரகம். நேர்மை, தனித்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக இருக்கும் போலீஸ் இரண்டாம் ரகம். இதில் இரண்டாவது ரக போலீஸாகத் தோன்றும் ரஜினி முரட்டுத்தனமான ஆக்ஷன் அவதாரம் எடுத்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற என்கவுன்டர் போன்ற காட்சி படத்திலும் உள்ளது. இந்தக் காட்சியை நிஜ சம்பவத்துக்கு முன்னரே படமாக்கினோம். நிஜ என்கவுன்டருக்குப் பின்னர் இந்தக் காட்சி பற்றி என்னிடம் பேசினார் ரஜினி.
மாஸ் ஹீரோ படத்தில் சமூகத்துக்குத் தேவையான கருத்துகளை எடுத்து சொல்வது பொதுமக்களை எளிதாகச் சென்றடையும். வெறும் பொழுதுபோக்காக மட்டுமில்லாமல், படங்களின் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினால் தவறான செயல்களில் பொதுமக்கள் ஈடுபட யோசிப்பார்கள். 'தர்பார்' அந்த வகைப்படமாக உள்ளது.
'கஜினி' வெற்றிக்குப் பின்னர் என்னை முதல் முறையாக அழைத்துப் பாராட்டிய ரஜினி, அவரது 'சிவாஜி' படத்துக்குப் பின் என்னுடன் இணைந்து பணியாற்ற விரும்பினார். ஆனால் அப்போது நான் இந்தியில் 'கஜினி' படம் எடுக்க கமிட்டாகியிருந்தேன். இதனால் நாங்கள் இணைவது தள்ளிப்போனது.
எனது சிறு வயதிலிருந்தே ரஜினியின் நடிப்பை பிரமிப்பாக பார்த்துள்ளேன். அவருடன் பணியாற்ற வாய்ப்பு வந்தவுடன் உடனடியாக ஒப்புக்கொண்டேன். நல்ல கற்றல் அனுபவத்தை 'தர்பார்' படத்தில் ரஜினியுடன் பணியாற்றியபோது பெற்றேன் " இவ்வாறு கூறினார்.
பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'தர்பார்' திரையரங்குகளில் வெளியாகி ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க:
ஒரிஜினலாக ஃபைட் - படப்பிடிப்பில் காயமுற்ற மஞ்சு வாரியர்

Intro:Body:
A R Murugadoss' dream of working with superstar Rajinikanth came true after more than a decade with Darbar. Now that the film has hit the big screens, the filmmaker reveals a piece of advice he received from Rajinikanth.
Chennai: A R Murugadoss, whose latest release Darbar will see superstar Rajinikanth play the role of a cop after 26 years, said it was a learning experience for him while shooting for the film.
Murugadoss said working with Rajinikanth, who plays a character called Aaditya Arunasalam in Darbar, was a learning experience.
"We shot the film realistically. For instance, a scene was shot in real rain and Rajini sir had no qualms to step into the rain and shoot. He advised me to focus on work and not pay heed to negativity and competition," he said.
Darbar will see superstar Rajinikanth play the role of a cop after 26 years, says message-oriented films with big stars can bring about an awareness in the society.
Rajinikanth had last don khaki in 1992 Tamil film Pandian. In Darbar, he plays the commissioner of police, Mumbai.
According to industry grapevine, Darbar deals with the subject of sex crimes, and that it features an incident very similar to the recent Hyderabad gangrape and murder case of a veterinarian.
"I am a father myself; therefore, when the Hyderabad cops killed the rapists in an encounter, I felt happy. When cops give exemplary and instant justice, the public admires them. Just as the Hyderabad cops killed the rapists at the spot where the crime took place, something similar is shown in Darbar," Murugadoss, 45, told PTI. "There are two types of cops - those who are puppets in the hands of the powerful, and those who have integrity and individuality. Those with integrity are lionised in our society and films. You'll see Rajini sir as an aggressive cop and his actions will be justified," he added.
The director, known for films like Ghajini, Thhupakki and Kaththi, said the team had shot the scene months before the Hyderabad incident.
"We had shot the episode months before the incident took place in Hyderabad. Rajini sir called me and talked about that scene after the encounters in Hyderabad,” he added.
Asked if he sees cinema as a medium to deliver socially-relevant stories, Murugadoss said that a movie should have both entertainment and message.
"It shouldn't be just about fun. Change doesn't take place overnight. But message-oriented films starring big stars can create a sense of awareness. People will feel guilty about indulging in misdeeds. Darbar is in that zone."
It took him 15 years to work with Rajinikanth and the director calls it a dream come true.
"Rajini sir called me for the first time after the release of Ghajini, and congratulated me on my work. He reached out to me again after the release of his film Sivaji. This time he expressed an interest in working with me. It was around the same time I went to Bollywood to make Ghajini, and therefore our plan to collaborate got delayed," he said.
Having finally worked with the 70-year-old superstar, Murugadoss is impressed with the actor's vitality.
"I've been amazed by his personality since my childhood. When an offer came to work with him, I didn't want to lose the opportunity at any cost. This project was important not just for me but for my family and friends as well," he said.
Darbar, which has been produced by Lyca Productions, also stars Suniel Shetty, Nayanthara and Nivetha Thomas in crucial roles. The film released on Thursday.
Conclusion: