நடிகர் ரவி தேஜா நடிப்பில் 'க்ராக்' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்றுவருகிறது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் ஸ்பெஷல் எண்ட்ரி கொடுத்து படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
கோபிசந்த் மலினேனி இயக்கத்தில் ரவி தேஜா நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் க்ராக். ஹைதராபாரத்தில் நடக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு இயக்குநர் முருகதாஸ் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இதனை 'க்ராக்' பட இயக்குநர் கோபிசந்த் மலினேனி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
-
#Darbar director @ARMurugadoss garu visited #Krack set 😊❤️🤗👍 wit my team 🎬 pic.twitter.com/krOk0g84pC
— Gopichand Malineni (@megopichand) January 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">#Darbar director @ARMurugadoss garu visited #Krack set 😊❤️🤗👍 wit my team 🎬 pic.twitter.com/krOk0g84pC
— Gopichand Malineni (@megopichand) January 5, 2020#Darbar director @ARMurugadoss garu visited #Krack set 😊❤️🤗👍 wit my team 🎬 pic.twitter.com/krOk0g84pC
— Gopichand Malineni (@megopichand) January 5, 2020
தர்பார் படத்தின் ப்ரீ ரிலிஸ் நிகழ்ச்சிக்கா முருகதாஸ் ஹைதராபாத் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தமிழ் இசைக் கலைஞர்களை புறக்கணிக்கும் அனிருத்: இசையமைப்பாளர் தீனா கேள்வி