நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ’மூக்குத்தி அம்மன்’. ஆர்.ஜே.பாலாஜி, என்ஜே சரவணன் இணைந்து இயக்கியுள்ள இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார்.
இத்திரைப்படம் மே மாதம் வெளியாவதாக இருந்த நிலையில், கரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் தீபாவளி விடுமுறைக்கு ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
LetsOTT EXCLUSIVE: It's Disney+ Hotstar and Star Vijay for Nayanthara's #MookuthiAmman, Diwali release on the way! SIGNED, SEALED, CONFIRMED..https://t.co/24iqAnQnMw pic.twitter.com/CxPq0fv8NW
— LetsOTT GLOBAL (@LetsOTT) October 5, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">LetsOTT EXCLUSIVE: It's Disney+ Hotstar and Star Vijay for Nayanthara's #MookuthiAmman, Diwali release on the way! SIGNED, SEALED, CONFIRMED..https://t.co/24iqAnQnMw pic.twitter.com/CxPq0fv8NW
— LetsOTT GLOBAL (@LetsOTT) October 5, 2020LetsOTT EXCLUSIVE: It's Disney+ Hotstar and Star Vijay for Nayanthara's #MookuthiAmman, Diwali release on the way! SIGNED, SEALED, CONFIRMED..https://t.co/24iqAnQnMw pic.twitter.com/CxPq0fv8NW
— LetsOTT GLOBAL (@LetsOTT) October 5, 2020
இப்படத்தில் நயன்தாராவுடன் மெளிலி, ஊர்வசி, அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும், கெளதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த், இந்துஜா ஆகியோர் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளனர். முதல்முறையாக இயக்குநராக களமிறங்கியுள்ள ஆர்.ஜே.பாலாஜி படத்தை காண ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இதையும் படிங்க: ஆறு மாததிற்கு பிறகு படப்பிடிப்பில் கலந்துகொண்ட சல்மான் கான்!