ETV Bharat / sitara

விஜய் சேதுபதியுடன் இணையும் மோகன் ராஜா

இயக்குநர் மோகன் ராஜா, விஜய் சேதுபதியின் புதிய படத்தில், நடிகராகக் களமிரங்கப்போகிறார்.

author img

By

Published : Nov 21, 2019, 10:11 PM IST

Mohan Raja teams up with Vijay Sethupathi

'ஜெயம்', 'எம். குமரன் சன் ஆஃப் மாகாலட்சுமி', 'சந்தோஷ் சுப்ரமணியம்', 'தனி ஒருவன்' போன்ற ப்ளாக் பஸ்டர் திரைப்படங்களை தமிழ் சினிமாவுக்கு கொடுத்த இயக்குநர் மோகன் ராஜா இறுதியாக 'வேலைகாரன்' திரைப்படத்தை 2017ஆம் ஆண்டு இயக்கினார்.

இயக்குநராக மட்டுமில்லாமல், 2014ஆம் ஆண்டு வெளியான 'என்ன சத்தம் இந்த நேரம்' என்னும் திகில் திரைப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

தற்போது அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகன்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' திரைப்படத்திலும், மோகன் ராஜா தனது நடிக்கும் திறமையைக் காட்டப்போகிறார். இப்படத்தில் இயக்குநர் மகில்திருமேனி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

இதையும் படிங்க: சசிகுமாரின் ‘எம்ஜிஆர் மகன்’ படப்பிடிப்பு முடிந்தது!

Intro:Body:

The director is all set to join hands with Makkal Selvan Vijay Sethupathi next. Mohan Raja will be seen playing an important role in Vijay Sethupathi's Yaadhum Oore Yaavarum Kelir, which is directed by debutant Venkata Krishna Roganth and produced by Chandaraa Arts.

Mohan Raja has earlier acted in the 2014 movie Enna Satham Indha Neram, and this is his second acting venture. Yaadhum Oore Yaavarum Kelir also stars director Magizh Thirumeni in a key role, and has Megha Akash playing the female lead, and actress Kaniha making a comeback.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.