ETV Bharat / sitara

பிரபல நடிகையிடம் அத்துமீறிய ரசிகர்!

author img

By

Published : Jun 4, 2019, 12:27 PM IST

பார்சிலோனா: பிரபல பாடகியும், நடிகையுமான மைலி சைரஸ் (Miley cyrus) மீது ரசிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

மைலி சைரஸ்

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் நடைபெறவுள்ள சவுண்ட் திருவிழாவில் கலந்துகொள்வதற்காக அமெரிக்க நடிகை மைலி சைரஸ் பார்சிலோனா சென்றுள்ளார். அப்போது ஹோட்டலிலிருந்து தனது கணவர் ஹெம்ஸ்வொர்த்துடன் காருக்கு செல்லும்போது, இவரை அடையாளம் கண்டுகொண்ட ரசிகர்கள் மைலியை சுற்றிவளைத்தனர்.

பின்னர் பாதுகாவலருடன் காரின் அருகில் செல்கையில், ரசிகர் ஒருவர் திடீரென நடிகை மைலி சைரஸை முத்தமிட முயன்றுள்ளார். பின்னர் கணவர், பாதுகாவலர்கள் உதவியுடன் உடனடியாக காரில் ஏறினார்.

  • Llego a estar ahí, y al “fan” que se ha tirado a por miley no se le olvida el guantazo que se lleva pic.twitter.com/30PUR4zXR0

    — Alvaro (@AlvaroSaucedo13) June 2, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ரசிகர் ஒருவர் பிரபல நடிகை மீது பொதுஇடத்தில் அத்துமீறிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது .

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.