ETV Bharat / sitara

அக்‌ஷய் குமாருடன் இணையும் ‘உலக அழகி’ மானுஷி - பிரித்விராஜ் திரைப்படம் மூலம் இந்தியில் அறிமுகமாகும் மானுஷி சில்லர்

வரலாற்று கதையான 'பிரித்விராஜ்' திரைப்படத்தில் நடிக்க முன்னாள் உலக அழகி மானுஷி சில்லர் ஒப்பந்தமாகியுள்ளார்.

Manushi to make her grand Bollywood debut in Prithviraj

author img

By

Published : Jan 20, 2020, 7:12 AM IST

நடிகர் அக்‌ஷய் குமார் நடிக்கும் வரலாற்று திரைப்படமான 'பிரித்விராஜ்' திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முன்னாள் உலகி அழகி மானுஷி கையொப்பமிட்டுள்ளார். பிரித்விராஜாக வரும் அக்‌ஷய் குமாரின் காதலியாக சன்யோகீதா கதாபாத்திரத்தில் மானுஷி நடிக்கவிருக்கிறார்.

பிரமாண்ட பொருட்செலவில் தயாராகும் இப்படம் மானுஷிக்கு அறிமுகத் திரைப்படம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து பேசுகையில், அக்‌ஷய் குமாருடன் நடிப்பதில் தான் பெருமிதம் கொள்வதாகவும், திரைத்துறையில் சிறந்த ஒருவருடன் தான் நிறைய கற்றுக்கொள்ளப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.

இப்படத்தை சந்திரபிரகாஷ் டிவிவேடி இயக்கவுள்ளார். இந்த ஆண்டு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: 'சினிமாவில் கிடைத்த பணத்தின் மூலம் சமூகத்திற்கு உதவுவது மகிழ்ச்சி' - நடிகர் விஷால்

Intro:Body:Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.