ETV Bharat / sitara

'பொன்னியின் செல்வனுக்கு' மணிரத்னம் எங்க போறார்னு தெரியுமா?

author img

By

Published : Sep 26, 2019, 11:40 AM IST

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாக உள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்க உள்ளது.

maniratnam

எழுத்தாளர் கல்கியின் 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குநர் மணிரத்னம் திரைப்படமாக உருவாக்கவுள்ளார். இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளது.

நடிகர்கள் அமிதாப் பச்சன், கார்த்தி, விக்ரம், ஜெயம்ரவி, ஜெயராம், சத்யராஜ், பார்த்திபன் உள்ளிட்டவர்களும் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, அமலா பால், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர்களும் நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. இப்படத்தில் ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்டோரை நீளமாக முடி வளர்க்க சமீபத்தில் மணிரத்னம் கூறியுள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு நவம்பர் மாதம் தாய்லாந்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: மணிரத்னம் படத்தில் களமிறங்கும் இயக்குநர் பார்த்திபன்!

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.