ETV Bharat / sitara

வந்த வேகத்தில் உச்சம் தொட்ட மாளவிகா - அடுத்த ஹீரோ நம்ம...? - ஹரி இயக்கும் புதிய படத்தில் சூர்யா

விஜய் உடன் 'மாஸ்டர்' படத்தில் நடித்துவரும் மாளவிகா மோகனனுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்துவருகின்றன.

Malavika
Malavika
author img

By

Published : Jan 31, 2020, 12:23 PM IST

ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி வசூல் சாதனை படைத்த படம் 'பேட்ட'. இந்தப் படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்திருந்த மாளவிகா மோகனன் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார்.

இந்த நிலையில், தற்போது விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'மாஸ்டர்' படத்தில் மாளவிகா நடித்துவருகிறார். தொடர்ந்து பல முன்னணி நடிகைகள் விஜய் படங்களில் நடிக்க போட்டி போட்டுவரும் நிலையில், மாளவிகா மோகனன் மாஸ்டர் படத்தில் இணைந்து திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

Malavika
மாளவிகா மோகனன்

'மாஸ்டர்' படப்பிடிப்பில் கலந்துகொண்ட மாளவிகாவின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றன.

இந்த நிலையில், இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்துவருவதாகப் பேசப்பட்டுவருகிறது. பல முன்னணி தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது படங்களில் அவரை ஒப்பந்தம் செய்ய போட்டி போட்டுக்கொண்டிருக்கும் நிலையில், சுடச்சுட புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

'சூரரைப் போற்று' படத்தை தொடர்ந்து ஹரி இயக்கும் புதிய படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக மாளவிகாவை ஒப்பந்தம் செய்ய பேச்சுவார்த்தை நடந்துவருவதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Malavika
மாளவிகா மோகனன் - சூர்யா

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க...

மாஸ்க் அணிந்து ரசிகையுடன் புகைப்படம் எடுத்த சன்னி லியோன் - ஏன் தெரியுமா?

Intro:Body:

Malavika to play with Suriya's next film 

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.