ETV Bharat / sitara

திரைத்துறையில் கால் பதிக்கும் ’போக்கிரி’ மகள் சித்தாரா! - ஃப்ரோசன் 2

ஃப்ரோசன் 2 படத்தில் இளம் எல்சா கதாபத்திரத்திற்கு தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் டப்பிங் கொடுத்துள்ளார்.

mahesh babu
author img

By

Published : Nov 11, 2019, 11:58 PM IST

ஹாலிவுட்டில் சூப்பர் ஹிட்டாகி, ஆஸ்கர் விருது வென்ற 'ஃப்ரோசன்' படத்தின் இரண்டாம் பாகமாக 'ஃப்ரோசன் 2' உருவாகியுள்ளது. வால்ட் டிஸ்னி தயாரித்திருக்கும் பிரமாண்டமான இத்திரைப்படம் நவம்பர் 22ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்தியாவில் இப்படம் ஆங்கிலம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் பிரதான கதாபாத்திரமான எல்சா - ஆனா ஆகிய இரு கதாபாத்திரங்களுக்கு பிரியங்கா - பிரணீதி ஆகியோர் இந்தியில் டப்பிங் பேசியுள்ளனர். அதே போல் தமிழில் எல்சா கதாபாத்திரத்திற்கு ஸ்ருதி ஹாசன் டப்பிங் பேசியுள்ளார்.

தற்போது தெலுங்கு வெர்ஷனில் இளம் வயது எல்சா கதாபாத்திரத்திற்கு ’தெலுங்கு பிரின்ஸ்’ மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா டப்பிங் கொடுத்துள்ளார். இவரின் இந்தக் குரலை தெலுங்கு ரசிகர்கள் ஆதரிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Intro:Body:

Mahesh Babu daughter dubbing

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.