ETV Bharat / sitara

அடடட ஆரம்பமே.... சும்மா அதிருதடா..! - பிக்பாஸ் 5 ஆரம்பம் - விஜய் டிவி

தமிழில் இதுவரை பிக்பாஸ் 4 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், 5 சீசனுக்கான லோகோ இன்று( ஆக.31) மாலை வெளியிடப்பட இருக்கிறது.

அடடட ஆரபிக்பாஸ் 5 ஆரம்பம்ம்பமே.... சும்மா அதிருதடா
பிக்பாஸ் 5 ஆரம்பம்
author img

By

Published : Aug 31, 2021, 3:50 PM IST

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இதுவரை 4 சீசன்கள் நடைபெற்று முடிந்த நிலையில், அதன் அனைத்து சீசன்களையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியிருக்கிறார்.

இந்நிலையில் 5ஆவது சீசன் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இன்று மாலை 5.55 மணிக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும், தனியார் தொலைக்காட்சி, பிக்பாஸ் சீசன் 5 குறித்த லோகோவை தன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர இருக்கிறது என்பது தான்.

உற்சாகத்தில் பிக்பாஸ் ரசிகர்கள்

இத்தகவல் இதுவரை 4 சீசன்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியைக் கண்டுகளித்த அவரது ரசிகர்களுக்கு, கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் பிக்பாஸ் 5ஆவது சீசனுக்கான ப்ரொமோ கூடிய விரைவில் வெளிடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: பிக்பாஸ் சீசன் 5: promo - அட்டகாசமாகத் தயாராகும் ஆண்டவரின் படை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.