ETV Bharat / sitara

ராக்கிங் ஸ்டார் யாஷ் அடித்த இரண்டாவது இன்னிங்ஸ்! - ராக்கிங் ஸ்டார் யாஷுக்கு ஆண் குழந்தை பிறந்தது

தேசிய விருது பெற்ற 'கேஜிஎஃப்' திரைப்படத்தின் நாயகன் யாஷுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

actor Yash is blessed with second baby
author img

By

Published : Oct 30, 2019, 9:08 PM IST

'கேஜிஎஃப்' திரைப்படத்தின் மூலம் இந்திய சினிமாவில் பலராலும் பாராட்டப்பட்டவர் நடிகர் யாஷ்.

கன்னட சினிமாவில் அனைவராலும் செல்லமாக ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யாஷ், ராதிகா பண்டிட் என்பவரை 2016ஆம் ஆண்டு திருமணம் செய்தார். அதைத்தொடர்ந்து யாஷ்-ராதிகா தம்பதிக்கு ஆர்யா என்னும் பெண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில் இன்று காலை ராதிகாவுக்கு ஆண் குழந்தை பிறந்ததையடுத்து யாஷ் செம குஷியில் இருக்கிறார்.

இதையும் படிங்க: ஹீரோ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.