ETV Bharat / sitara

சூர்யாவை நெகிழச் செய்த கேரள ரசிகர்கள் - கே.வி. ஆனந்த்

அயன் படத்தில் வரும் சண்டைக் காட்சி ஒன்றையும், ‘பளபளக்குற பகலா நீ’ பாடலையும் சூர்யாவின் கேரள ரசிகர்கள் மறு உருவாக்கம் செய்து, மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த்-க்கு சமர்ப்பணம் செய்துள்ளனர்.

Kerala surya fans tribute to KV Anand
Kerala surya fans tribute to KV Anand
author img

By

Published : Jul 26, 2021, 8:12 PM IST

சூர்யா நடிப்பில் உருவான ‘அயன்’ படத்தின் காட்சியையும் பாடலையும் அவரது கேரள ரசிகர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.

கே.வி. ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, தமன்னா ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் ‘அயன்’. இது சூர்யா திரைப்பயணத்தில் முக்கியமான திரைப்படம் ஆகும். ரசிகர்களின் பேராதரவை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது. இந்தப் படத்தின் காட்சிகயையும் பாடலையும் அவரது கேரள ரசிகர்கள் மறு உருவாக்கம் செய்துள்ளனர்.

அயன் படத்தில் வரும் சண்டைக் காட்சி ஒன்றையும், ‘பளபளக்குற பகலா நீ’ பாடலையும் சூர்யாவின் கேரள ரசிகர்கள் மறு உருவாக்கம் செய்து, மறைந்த இயக்குநர் கே.வி. ஆனந்த்-க்கு சமர்ப்பணம் செய்துள்ளனர். இதைக் கண்டு மனம் நெகிழ்ந்த சூர்யா, அந்தக் காணொளிகளை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க: சர்கார் விவகாரம்: ஏ.ஆர். முருகதாஸ் மீதான வழக்கு ரத்து

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.