ETV Bharat / sitara

ரஜினி ஆட்சியைைப் பிடிப்பார் - கேரள ஜோதிடர் கணிப்பு - ரஜினிகாந்த் அரசியல்

திமுக கூட்டணி கட்சிகளுடன் இருந்தால் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சர் ஆகலாம், 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு ரஜினிகாந்த் ஆட்சியைப் பிடிப்பார் என கேரளாவைச் சேர்ந்த குரல் ஜோதிடரான ஜெயப்பிரகாஷ் குட்டி தெரிவித்தார்.

Kerala astrologer predicts Rajinikanth may wins 2021 TN election
Kerala astrologer Jayaprakash
author img

By

Published : Mar 16, 2020, 10:53 AM IST

கோவை: 2021ஆம் ஆண்டு நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் என பிரபல கேரளா குரல் ஜோதிடர் கணித்துள்ளார்.

கேரளா மாநிலத்தில் பிரபல ஜோதிடராக திகழ்பவர் ஜெயப்பிரகாஷ் குட்டி. இவரது தந்தை டி. எம். ஆர். குட்டி சுவாமிஜி இந்தியாவில் உள்ள பிரபல அரசியல் பிரமுகர்கள், திரைப்பட நடிகர்கள் மத்தியில் பிரபலமான ஜோதிடராக வலம் வந்தார்.

தனது தந்தை மறைவிற்கு பிறகு தற்போது ஜெயப்பிரகாஷ் குட்டி பாலக்காடு மாவட்டம் பண்ண காட்டேரி கொல்லங்கோடு பகுதியில் முருகன் கோயிலை நிர்வகித்து ஜோதிடம் பார்த்துவருகிறார்.

ஒருவரது குரலை வைத்து ஜோதிடம் பார்க்கப்படும் புதிய முறை தற்போது கேரளாவில் பிரபலமாகிவருகிறது. குரல் ஜோதிடம் என்று அழைக்கப்படும் இந்த முறையில் பொதுமக்களுக்கு ஜோதிடம் பார்த்து வருகிறார் ஜெயப்பிரகாஷ் குட்டி.

இதையடுத்து பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு வந்திருந்த இவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேட்டி அளித்தார், அப்போது அவர் கூறியதாவது:

தற்போது நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ் இன்னும் ஆறு மாத காலங்களுக்கு நீடிக்கும் எனத் தெரிவித்தார்.

Kerala astrologer Jayaprakash

அத்துடன், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி கட்சிகளுடன் இருந்தால் மட்டுமே ஸ்டாலின் முதலமைச்சர் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. தற்போதுள்ள ஆட்சி 2021ஆம் ஆண்டுக்குள் இரண்டு பிரிவுகளாக பிரியும். நடிகர் ரஜினிகாந்த் வரும் 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டால் தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பதற்கான யோகம் இருப்பதாகத் என்று கூறினார்.

Kerala astrologer Jayaprakash

இதையும் படிங்க: அரசியல் பிரவேசம் குறித்து ரஜினி ட்வீட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.