ETV Bharat / sitara

கரோனா தடுப்பூசி 2ஆம் தவணையைச் செலுத்திக்கொண்ட நடிகர் கார்த்திக் - சென்னை

சென்னை: நடிகர் கார்த்திக் கரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணையை இன்று (ஏப். 27) செலுத்திக்கொண்டார்.

கரோனா இரண்டாவது தடுப்பூசி செலுத்திக்கொண்ட கார்த்திக்

author img

By

Published : Apr 27, 2021, 8:44 PM IST

நடிகர் கார்த்திக் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரசாந்தின் அந்தகன் திரைப்படத்தில் நடித்துவருகிறார். சில நாள்களுக்கு முன் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டுவந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார்.

அதனைக் தொடர்ந்து அந்தகன் படப்பிடிப்பில் கலந்துகொண்டார். ஏற்கனவே கரோனா தடுப்பூசி முதல் தவணையை போட்டுக்கொண்ட அவர் தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றுவருகிறார்.

இந்நிலையில் இன்று அந்தகன் படப்பிடிப்பிலிருந்த அவர் கரோனா தடுப்பூசி இரண்டாவது தவணையைச் செலுத்திக்கொண்டார்.

இதையும் படிங்க: முன்களப் பணியாளர்களுக்கு உணவு கொடுத்து உதவிய சல்மான் கான்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.