இந்தியாவில் கடந்த இரண்டு மாதங்களாகப் பரவிவந்த கரோனா வைரஸ் தற்போது பரவல் படிப்படியாகக் குறைந்து வருகிறது. மேலும் மக்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி அரசியல் பிரபலங்கள், திரையுலக பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், நடிகர் கார்த்தி கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை இன்று(ஜுன்.11) செலுத்திக்கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
-
Took my first dose of vaccine. #CovidVaccine pic.twitter.com/eqLzqWAvol
— Actor Karthi (@Karthi_Offl) June 11, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Took my first dose of vaccine. #CovidVaccine pic.twitter.com/eqLzqWAvol
— Actor Karthi (@Karthi_Offl) June 11, 2021Took my first dose of vaccine. #CovidVaccine pic.twitter.com/eqLzqWAvol
— Actor Karthi (@Karthi_Offl) June 11, 2021
அதில், “ கரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டேன்” என குறிப்பிட்டுள்ளார். அப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகிறது.