ETV Bharat / sitara

ஆண் குழந்தைக்கு தாயான கரீனா கபூர்! - சைஃப் அலி கான் செய்திகள்

பாலிவுட் நட்சத்திர தம்பதியான் கரீனா கபூர் - சைஃப் அலி கானுக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Kareena, Saif welcome baby boy
Kareena, Saif welcome baby boy
author img

By

Published : Feb 21, 2021, 5:08 PM IST

பாலிவுட் முன்னணி பிரபலங்களான சைஃப் அலிகானும் கரீனா கபூரும் 2012ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தைமூர் என்ற மகன் பிறந்தார்.

சைஃப் அலிகானுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவரின் முதல் மனைவியான அமிர்தா சிங்குக்கு சாரா அலிகான், இப்ராஹிம் என்னும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இதில் சாரா அலி கான் தற்போது பாலிவுட்டில் நாயகியாக வலம் வருகிறார். இதற்கிடையில், கரீனா கபூர் ஆகஸ்ட் மாதம் இரண்டாவது முறையாக கர்ப்பமானார்.

இந்நிலையில் நேற்றிரவு (பிப். 20) கரீனா கபூருக்குக்கு பிரசவ வலி ஏற்பட்டதால், மும்பையிலுள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கரீனாவிற்கு இன்று (பிப். 21) ஆண் குழந்தை பிறந்துள்ளது. கரீனா கபூருக்கு இது இரண்டாவது ஆண் குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க...காதலால் கரோனாவை மறந்த அஜித் பட வில்லன் - போலீஸ் வழக்குப்பதிவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.