ETV Bharat / sitara

'கரகாட்டக்காரன் 2' விரைவில் வரும் பாரு - கவுண்டமணி

கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கும் முயற்சியில் கங்கை அமரன் தற்போது இறங்கியுள்ளார்.

File pic
author img

By

Published : May 29, 2019, 12:44 PM IST

1989ஆம் ஆண்டு கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த படம் 'கரகாட்டக்காரன்'. இந்த படத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் நடித்திருந்தனர். கிராமிய இசையில் கரகாட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம் 200 நாட்கள் கடந்து தமிழ்நாட்டின் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதற்கான வேளைகளில் கங்கை அமரன் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, பாடல் காமெடி என அனைத்து வகையிலும் மெகா ஹிட் படமாக அமைந்த கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளோம்.

அதற்கான ப்ரீ புரொடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்றுவருகிறது. கரகாட்டக்காரன் படத்தில் நடித்தவர்களின் இரண்டாவது தலைமுறை சந்ததியினர் குறித்த கதையாக இது தாயாராகி வருகிறது.

இதனால் முதல் பாகத்தில் நடித்த ராமராஜன், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் கதாபாத்திரமும் இரண்டாம் பாக கதையில் வர இருக்கிறது. இதனால் அவர்களிடமும் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருகிறது.

இரண்டாம் தலைமுறையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இசையமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

கரகாட்டக்காரன் படத்தின் 2 ம் பாகம் எடுக்கும் முயற்சியில் கங்கை அமரன்

1989ல் கங்கை அமரன் இயக்கத்தில் வெளிவந்த படம் கரகாட்டக்காரன். இந்த படத்தில் ராமராஜன் கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் நடிப்பில் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படம். கிராமிய இசையில் கரகாட்டத்திற்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்ட இந்த படம்  200 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்தது.

தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதற்கான வேளைகளில் கங்கை அமரன் ஈடுபட்டுள்ளார் 

இது குறித்து அவர் நம்மிடையே கூறுகையில்,

பாடல் காமெடி என அனைத்து வகையிலும்  மெகா ஹிட் படமாக அமைந்த கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடிவு செய்து உள்ளோம். அதற்கான pre-production பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களாக கதை டிஸ்கஷன் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

கரகாட்டக்காரன் படத்தில் நடித்தவர்களின் இரண்டாவது தலைமுறை சந்ததியினர் குறித்த கதையாக தாயார் ஆவதால்  
முதல் பாகத்தில் நடித்த நடித்த ராமராஜன், கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் கதாபாத்திரமும் இரண்டாம் பாக கதையில் உள்ளதால் அவர்களிடமும் இரண்டாம் பாகத்தில்  நடிப்பதற்கான பேச்சுவார்த்தைகள்  நடைபெற்றுவருவதாக  தெரிவித்தார் .

கரகாட்டக்காரன் படத்தை நான் இயக்கி இருந்தேன் இந்த படத்திலும் இயக்கம் மற்றும் பாடல் உள்ளிட்ட பொறுப்புகளை தாம் ஏற்றுக்கொண்டதாக  தெரிவித்தார். இவை தவிர இரண்டாம் தலைமுறையில் நடிக்கும் நடிகர் நடிகைகள் இசையமைப்பாளர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.