ETV Bharat / sitara

க/பெ. ரணசிங்கம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு- கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு! - latest cinema news

க/பெ. ரணசிங்கம் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்பையொட்டி படக்குழு அதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

க/பெ. ரணசிங்கம்
க/பெ. ரணசிங்கம்
author img

By

Published : Oct 3, 2020, 10:05 AM IST

அறிமுக இயக்குநர் விருமாண்டி இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் நேற்று(அக்.02) வெளியான திரைப்படம் க/பெ. ரணசிங்கம். ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இதை கொண்டாடும் வகையில் க/பெ. ரணசிங்கம் படக்குழு அதை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்நிகழ்வில் விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரங்கராஜ் பாண்டே, பவானி ஸ்ரீ, ஜிப்ரான் உள்ளிடோர் நடித்துள்ளனர்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி,கன்னடம் ஆகிய 5 மொழிகளில் உருவான இத்திரைப்படம் ஜீ ப்ளக்ஸ் தளத்தில் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: நயன்தாராவின் சூப்பர் ஹிட் ரீமேக் திரைப்படத்தில் ஜான்வி கபூர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.