ETV Bharat / sitara

ட்விட்டரில் மோதிக்கொண்ட அனுராக் காஷ்யப், கங்கனா ரனாவத்! - கங்கனா ரனாவத்

நடிகை கங்கனாவும், அனுராக் காஷ்யப்பும் ட்விட்டரில் கடுமையாக மோதிக் கொண்டுள்ளனர்.

Kangana
Kangana
author img

By

Published : Jul 23, 2020, 8:21 PM IST

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த மாதம் அவரது வீட்டில் மனஅழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார். வாரிசு அரசியல் காரணமாக தான் அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று நடிகை கங்கனா சமீபத்தில் பேட்டி அளித்துள்ளார்.

இதைக் கண்ட நடிகர் அனுராக் காஷ்யப், "கங்கனாவின் பேட்டியைப் பார்த்தேன். அவர் எனக்கு நல்ல நண்பராக இருந்தார். எனது படத்தின்போதும் எனக்கு தன்னம்பிக்கையை ஊக்குவிப்பார். ஆனால் இது புதிய கங்கனாவாக இருக்கிறது.

  • मैं बोलूँगा @KanganaTeam ।बहुत हो गया। और अगर यह तुम्हारे घर वालों को भी नहीं दिखता और तुम्हारे दोस्तों को भी नहीं दिखता तो फिर एक ही सच है की हर कोई तुम्हारा इस्तेमाल कर रहा है और तुम्हारा अपना आज कोई नहीं है । बाक़ी तुम्हारी मर्ज़ी, मुझे जो गाली बकनी है बको ।

    — Anurag Kashyap (@anuragkashyap72) July 20, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கங்கனாவின் சமூகவலைதள அணியே, வேண்டாம். நீங்கள் என்னை நோக்கி வீசப்போகும் அவதூறுகள் குறித்து எனக்கு ஒருபோதும் கவலையில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.

  • Here is mini Mahesh Bhatt telling Kangana she is all alone and surrounded by fake people who are using her, anti nationals, urban naxals the way they protect terrorists now protecting movie mafia 👏👏👏 https://t.co/PjP9JJ3Ymy

    — Team Kangana Ranaut (@KanganaTeam) July 21, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதற்கு கங்கனாவின் ரசிகர்கள் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். "இதோ வந்துவிட்டார் சின்ன மகேஷ் பட். கங்கனா தனியாக, அவரைப் பயன்படுத்திக் கொள்ளும் போலியான மக்களுக்கு நடுவில் இருப்பதாக சொல்கிறார்.

தேசத்துக்கு எதிரானவர் தற்போது திரைப்பட மாஃபியாவையும் பாதுகாக்கிறார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.