ETV Bharat / sitara

நாளை இணையத்தை மிரட்ட வரும் 'காஞ்சனா 3'

author img

By

Published : Mar 27, 2019, 4:28 PM IST

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸின் புதிய படமான 'காஞ்சனா 3' படத்தின் டிரைலர் நாளை வெளியாகவுள்ளது.

Poster

நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தற்போது இயக்கி நடித்துள்ள‌ படம் 'காஞ்சனா 3'. இப்படத்தில் ராகவா லாரன்ஸின் ஜோடியாக வேதிகா மற்றும் ஓவியா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தில் கோவை சரளா மற்றும் ஸ்ரீமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில் இப்படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் நாளை (மார்ச் 28) வெளியாகவுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வெளியிடவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Intro:Body:

The music composition for the film has been delivered by Doopaadoo. The makers have already released a folk single from the film. Now the team has released yet another song from the film.

This romantic single has a melodious tone which is composed, arranged and produced by Raj - Kapil. It is sung by Neha Venugopal and penned by Madhan Karky. Kadhal Oru Vizhiyil is out now on Youtube.

The trailer of the film will be launched on March 28. The movie also stars Nikki Tamboli, Kovai Sarala, Soori, Kabir Duhan and others. Watch Kadhal Oru Vizhiyil here:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.