ETV Bharat / sitara

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான் திடீர் சந்திப்பு - வியப்பில் ரசிகர்கள்! - thalaivan irukkindran

உலக நாயகன் கமல்ஹாசன் அரசியல் கதையை மையப்படுத்தி எடுக்க இருக்கும் 'தலைவன் இருக்கின்றான்' படத்தின் அறிவிப்பு வெளியானது, ரசிகர்களை இன்ப அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கமல்ஹாசன், ஏ.ஆர்.ரஹ்மான்
author img

By

Published : Jul 15, 2019, 11:49 PM IST

கடந்த 2017ஆம் ஆண்டு 'தலைவன் இருக்கின்றான்' படத்தின் தலைப்பை கமல்ஹாசன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். திடீரென மநீம கட்சியை தொடங்கி அரசியலில் நுழைந்ததால் படம் இயக்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, பிக்பாஸ், பிக்பாஸ் 2 நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மாறினார். முழுநேர அரசியல்வாதியாக இருந்து மக்களவைத் தேர்தலை சந்தித்து விட்ட நிலையில், அரசியல் பின்னணி கொண்ட கதையை இயக்க இருக்கிறார் கமல்ஹாசன்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "ஒரு படம் தயாரிக்கும்போது மனதில் திருப்திகரமாக இருக்கும் அப்படிப்பட்ட படம்தான் 'தலைவன் இருக்கின்றான்'. இப்படத்தில் உள்ள தகவல்களை கேட்டால் ஆச்சர்யப்படுவீர்கள். இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். எதிர்பார்ப்புடன் காத்திருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.

இதனிடையே 'தலைவன் இருக்கின்றான்' படத்திற்காக இசையமைப்பாளர் ஏ.ரஹ்மானை சந்தித்து பேசும் புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு கமல்ஹாசன் அரசியல் கதையோடு இயக்க இருப்பது ரசிகர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • Thanks ARR for strengthening the team with your participation.Very few projects feel good & right even as we develop it.Thalaivan Irukkindraan is one such.Your level of excitement for the project is very contagious.Let me pass it on to the rest of our crew @RKFI @LycaProductions https://t.co/SGI3Gn6ezZ

    — Kamal Haasan (@ikamalhaasan) July 15, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் லைகா நிறுவனம் கமலுடன் இணைந்து தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் 'தலைவன் இருக்கின்றான்' திரைப்படம் ரசிகர்களின் இளைஞர்களின் மனதில் ஆழமான சிந்தனையை விதைக்கும் என்றும், ஒரு மைல் கல்லாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Intro:Body:

Kamalhassan - ARR

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.